“எங்களாலும் முடியும்” முர்ரேயின் சவாலுக்கு பதிலடி கொடுத்த வீனஸ்

Written by vinni   // September 30, 2013   //

tennisஇங்கிலாந்து வீரர் ஆண்டி முர்ரேயின் சவாலுக்கு பதிலடி கொடுத்துள்ளார் வீனஸ் வில்லியம்ஸ்.
விம்பிள்டன், யுஎஸ் ஓபன் போன்ற கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஆண்கள் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவுகளில் சாம்பியன் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனைக்கு சம அளவிலான ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது.

இதற்கு முன்னணி வீரர்களிடையே அதிருப்தி நிலவுகிறது.

இதுகுறித்து இங்கிலாந்து வீரர் ஆண்டி மர்ரே, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நாங்கள் ஒவ்வொரு போட்டியிலும் 5 செட் வரை கடுமையாகப் போராட வேண்டியுள்ளது. ஆனால், மகளிர் பிரிவில் அதிபட்சம் 3 செட் தான் விளையாடுகிறார்கள்.

பரிசுத் தொகை மட்டும் சரிசமமாக வேண்டும் என்று கேட்டு வாங்கிக் கொள்கிறார்கள், இதில் நியாயம் இல்லை.

மகளிர் ஒற்றையர் ஆட்டங்களும் 5 செட்கள் நடைபெற வேண்டும். வீராங்கனைகள் இதற்குத் தயாராக இருந்தால் மட்டுமே சரி சமமான பரிசுத் தொகை கேட்கலாம். இல்லாவிட்டால் எங்களுக்கும் 3 செட் ஆக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் இதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.


Similar posts

Comments are closed.