டெண்டுல்கரின் 200-வது டெஸ்டை கொல்கத்தாவில் நடத்த முடிவு?

Written by vinni   // September 30, 2013   //

sachinஇந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரின் 200-வது டெஸ்ட் போட்டியை, புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இது தொடர்பாக இந்திய அணியின் சுற்றுப்பயணம் மற்றும் போட்டி அட்டவணையை நிர்ணயிக்கும் கமிட்டியின் தலைவர் ராஜீவ் சுக்லா தலைமையில் வருகிற மூன்றாம் இறுதி முடிவு எடுக்கப்படுகிறது.


Similar posts

Comments are closed.