அப்பிளிக்கேஷன் ஸ்டோரை உருவாக்கும் முயற்சியில் மைக்ரோசொப்ட்

Written by vinni   // September 29, 2013   //

windows_phone_001கூகுள் மற்றும் அப்பிள் நிறுவனங்கள் தமது இயங்குதளங்களில் பயன்படுத்தக்கூடிய மென்பொருட்களை பயனர்கள் இலகுவாக பெற்றுக்கொள்ளும் பொருட்டு அப்பிளிக்கேஷன் ஸ்டோரை உருவாக்கியுள்ளன.

இவற்றினைத் தொடர்ந்து தற்போது மைக்ரோசொப்ட் நிறுவனமும் விண்டோஸ் மற்றும் விண்டோஸ் போன் ஆகியவற்றிற்கான மென்பொருட்களை வழங்கும் முகமாக புதிய அப்பிளிக்கேஷன் ஸ்டோரை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

எதிர்வரும் வருட ஆரம்பத்தில் வெளியிடப்படவுள்ள விண்டோஸ் போன் 8.1 இயங்குளத்துடன் கூடிய கைப்பேசிகளுடன் இந்த அப்பிளிக்கேஷ் ஸ்டோரும் அறிமுகம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.