நோக்கியாவின் Asha 502 தொடர்பான தகவல்கள் கசிந்தது

Written by vinni   // September 29, 2013   //

nokia_asus_003நோக்கியா நிறுவனத்தினால் அண்மையில் Asha 500 எனும் தொடரிலக்கத்தைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது Asha 502 எனும் குறைந்த விலையை உடைய மற்றுமொரு ஸ்மார்ட் கைப்பேசியை அறிமுகப்படுத்த காத்திருக்கின்றது.

ஆறு வேறுபட்ட நிறங்களில் உருவாக்கப்பட்ட இக்கைப்பேசிகளின் படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இரண்டு சிம் பயன்படுத்தக்கூடியதாகவும், Wi-Fi வயர்லெஸ் தொழில்நுட்பத்தினைக் கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ள Asha 502 ஆனது எதிர்வரும் ஒக்டோபர் 22ம் திகதி அபுதாபியில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Similar posts

Comments are closed.