பறக்கும் விமானத்தில் தூங்கிய விமானிகள்

Written by vinni   // September 29, 2013   //

trail_fly_002.w245சர்வதேச தீவிரவாத அமைப்பான அல்கொய்தா டுவிட்டரில் இணைந்துள்ளது.
சர்வதேச அமைப்பான அல்கொய்தா தனது உறுப்பினர்களுக்காக செய்திகளை தெரிவிக்கவும், அறிக்கைகளை விடுக்கவும் பயன்படுத்தும் இணையத்தளம் ஷமுக் அல் இஸ்லாம்.

இந்நிலையில் தற்போது இந்த இணையத்தளம் டுவிட்டரில் கணக்கு ஒன்றை தொடங்கியுள்ளது.

@shomokhalislam இது தான் அல் கொய்தாவின் ட்விட்டர் கணக்கின் பெயர்.

இந்த கணக்கில் 29 ட்வீட்கள் போஸ்ட் செய்யப்பட்டுள்ளன, மேலும் 1,532 பேர் பின்தொடர்கின்றனர்.

ஒன்லைன் ஜிகாத்திற்கு தீவிரவாத அமைப்புகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தொடங்கி விட்டன என்பதையே இது காட்டுகிறது என தீவிரவாதத்திற்கு எதிரான நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Similar posts

Comments are closed.