திருடர்களை விட ஒருபடி மேலேயே யோசிக்கிறாங்களே….

Written by vinni   // September 27, 2013   //

thump_001.w245திருடர்களை விட ஒருபடி மேலேயே யோசிக்கிறாங்களே….

அண்மையில் ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஐபோன் 5C-ல் கைரேகை ஸ்கானிங்க் மூலம் பாதுகாப்பு வசதி தருவதாக அறிவித்துள்ளது.

ஐபோனை ஆக்சஸ் செய்வதற்கென கைரேகையை வழங்கினால் மாத்திரம் பயன்படுத்த கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் ஒருசில நாட்களிலேயே இப்பாதுகாப்பு வசதியை தாம் உடைத்துவிட்டதாக தற்போது அறிவித்துள்ளனர் ஜேர்மனிய ஹேக்கர் குழுவினர்.

கைரேகையை படம்பிடித்து அதியுயர் தரத்தில் கிளாஸ் ஒன்றில் பதிவு செய்துள்ளனர். பின்னர் அதைக்கொண்டே ஐபோனை இயக்குவது போன்ற வீடியோ காட்சிகள் வெளிவந்துள்ளன.


Comments are closed.