பல்வேறு செயற்பாடுகளை செய்ய Wristband தொழில்நுட்பம்

Written by vinni   // September 27, 2013   //

muse-interaxon-brainwave-headband-3Wristband எனும் தொழில்நுட்பம் மூலம் பல்வேறு செயற்பாடுகளை செய்ய முடியும் என்பது அண்மையில் நிரூபிக்கப்பட்டிருந்தது.
இவை உயிர் தொழில்நுட்பத்தினைக் கொண்ட பிந்திய கண்டுபிடிப்பாக இருந்தன.

இந்நிலையில் தற்போது Headbands எனும் புதிய தொழில்நுட்பம் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதன் மூலம் மனிதனின் மனதில் உள்ளவற்றினை இலகுவாக அறிந்துகொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கனடாவை சேர்ந்த InteraXon எனும் நிறுவனத்தினால் இத்தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.