என் தாயின் காலில் சுட்ட நீ கெட்டவன், தீவிரவாதியை திட்டிய 4வயது சிறுவன்!

Written by vinni   // September 26, 2013   //

kenya-shopping-mall-shooting-killing.jpg.pagespeed.ic.J_zrn-uIeBதமது தாயாரின் காலில் துப்­­­­­­­பாக்­­­­­­­கி­­­­­­­யால் சுட்ட பயங்க­­­­­­­ர­­­­­­­வாதி மீது சினங்­­­­­­­கொண்ட 4 வயது சிறுவன் அவனைப் பார்த்து, “நீ கெட்­­­­­­­ட­­­­­­­வன்,” என்று முகத்­­­­­­­துக்கு நேராக கடு­­­­­­­க­­­­­­­ள­­­­­­­வும் பயப்­­­­­­­ப­­­­­­­டா­­­­­­­மல் கூறி னான். துப்­­­பாக்கி முனையில் சின்­­­­­­­னஞ்­­­­­­­சிறு பைய­­­­­­­னி­­­­­­­ட­­­­­­­மி­­­­­­­ருந்து வந்த இந்த வார்த்தை­­­­­­­களைக் கேட்டு அதிர்ந்­­­­­­­து­­­­­­­போன அந்தப் ப-யங்க­­­­­­­ர­­­­­­­வாதி சிறு­­­­­­­வ­­­­­­­னி­­­­­­­டம் மன்­­­­­­­னிப்புக் கேட்டான், மன்னிப்பு கேட்ட தீவிரவாதி சிறுவனுக்கு தாம் தாக்கிய கடையில் இருந்து சாக்லேட்டை எடுத்துக் கொடுத்துள்ளான்.

கென்யா தலை­­­­­­­ந­­­­­­­கர் நைரோ­­­­­­­பி­­­­­­­யில் உள்ள வெஸ்ட் கேட் கடைத்­­­­­­­தொ­­­­­­­கு­­­­­­­திக்­­­­­­­குள் கடந்த சனிக்­­­­­­­கிழமை அன்று அல்-காய்­­­­­­­தா­­­­­­­வு­­­­­­­டன் தொடர்­­­­­­­புடைய அல்-ஷபாப் துப்­­­­­­­பாக்­­­­­­­கிக்­­­­­­­கா­­­­­­­ரர்­­­­­­­கள் புதுந்து அங்கு இருந்த­­­­­­­வர்­­­­­­­களை சர­­­­­­­மா­­­­­­­ரி­­­­­­­யாகச் சுட்­­­­­­­ட­­­­­­­னர். அதனைத் தொடர்ந்து கடைத்­­­­­­­தொ­­­­­­­கு­­­­­­­தியை முற்­­­­­­­றுகை­­­­­­­யிட்ட பயங்க­­­­­­­ர­­­­­­­வா­­­­­­­தி­­­­­­­களுக்­­­­­­­கும் கென்­­­­­­­யா­­­­­­­வின் பாது­­­­­­­காப்­­­­­­­புப் படை­­­­­­­யி­­­­­­­ன ­­­­­­­ருக்­­­­­­­கும் இடையே சண்டை மூண்டது. இந்­­­­­­­நிலை­­­­­­­யில்,கடைத் தொ­­­­­­­கு­­­­­­­திக்­­­­­­­குள் வாடிக்கை­­­­­­­யா­­­­­­­ளர்­­­­­­­கள் சிலர் தப்­­­­­­­பிக்க வழி­­­­­­­ய­­­­­­­றி­­­­­­­யாது சிக்கித் தவித்­­­­­­­துக்­­­­­­­கொண்­டு­­­­­ இருந்த­­­­­­­னர். இதில் கிட்டத்தட் 60க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளார்கள்.


Similar posts

Comments are closed.