யாழ் பல்கலைக்கழகத்தில் திலீபனை நினைவுகூறும் சுவரொட்டிகள்

Written by vinni   // September 26, 2013   //

jaffna_universityதியாகி திலீபனின் நினைவுதினமான இன்றைய தினம் நினைவுச் சுவரொட்டிகள் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் ஒட்டப்பட்டுள்ளன.
இந்திய அரசுக்கு எதிராக உண்ணா விரதத்தை மேற்கொண்டு உயிர் நீத்தவர் விடுதலைப் புலிகள் இயத்தைச் சேர்ந்த திலீபன்.
திலீபனின் நினைவு நாட்களில் காய்ச்சல் திலீபன் பிடித்தலையும் படையினர் கடந்த சில நாட்களாக தமது நடவடிக்கையை விரிவுபடுத்தியிருந்தனர்.
யாழ்ப்பாண்தின் சில பகுதிகளிலும் யாழ் பல்கலைக்கழக வளாகத்தையும் நோட்டமிட்டு வந்தனர்.
இன்றைய தினம் மலர்கள் வைக்கப்பட்ட நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் தியாகி திலீபனின் நினைவுச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.


Similar posts

Comments are closed.