உயர் வினைத்திறன் கொண்ட HTC One ஸ்மார்ட் கைப்பேசிகள் உருவாக்கம்

Written by vinni   // September 25, 2013   //

htc_one_smart_001உயர் வினைத்திறன் கொண்ட HTC One ஸ்மார்ட் கைப்பேசியின் புதிய பதிப்பினை உருவாக்கும் முயற்சியில் HTC நிறுவனம் மும்முரமாக இறங்கியுள்ளது.
8 Core Processor மற்றும் பிரதான நினைவகமாக 3GB RAM ஆகியவற்றினைக் கொண்டதாக இந்த கைப்பேசிகள் உருவாக்கப்படுகின்றன.

இவற்றில் 4.7 அங்குல அளவு மற்றும் 1920 x 1080 Pixel Resolution உடைய HD தொடுதிரைகள் மற்றும் Ultrapixel கமெரா போன்றன இணைக்கப்பட்டுள்ளன.

இவற்றின் மேலதிக தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும் விரைவில் ஏனைய தகவல்களும் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Similar posts

Comments are closed.