காதலர்களின் கசமுசாக்களை அம்பலமாக்கும் நிகழ்ச்சி

Written by vinni   // September 25, 2013   //

sexbox_channel4_002பிரிட்டனில் காதலர்கள் கசமுசா பண்ணுவதை நேரடி ஒளிபரப்பு செய்வதற்காக, புதிய ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சி ஒன்றை சேனல் 4 தொலைக்காட்சி அறிவித்துள்ளது.
புதியதாக தொடங்கவுள்ள இந்நிகழ்ச்சிக்கு ‘செக்ஸ் பாக்ஸ்’ என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில், காதல் ஜோடிகளுக்கென அதிநவீன ஒளி மற்றும் ஒலி அமைப்புகளுடன், செட் ஒன்று சேனல் 4 தெலைக்காட்சி நிறுவன ஸ்டுடியோவில் போடப்பட்டுள்ளதாக சேனல் 4 நிர்வாகி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதில் பங்குபெறும் காதலர்கள் தங்களது கசமுசா லீலைகள் முடிந்தவுடன், அதிலுள்ள சந்தேகங்கள் குறித்து கேட்கும் கேள்விகளுக்கு செக்ஸ் நிபுணர்கள் விளக்கமளிப்பார்கள் என்றும் சேனல் 4 நிர்வாகி கூறியுள்ளார்.


Similar posts

Comments are closed.