பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல்: பிரதமர் மன்மோகன்சிங் கண்டனம்

Written by vinni   // September 23, 2013   //

India's Prime Minister Manmohan Singh smiles in New Delhiபாகிஸ்தான் தேவாலயத்தில் மனித வெடிகுண்டு தாக்குதலில் 78 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பிரதமர் மன்மோகன்சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பெஷாவர் தேவாலயத்தில் மனித வெடிகுண்டு நடத்தியுள்ள தாக்குதல் சம்பவம், தீவிரவாதிகளின் மற்றொரு கொடூர செயலாகும்.

வழிபாட்டு தலத்தில் நடந்த இந்த தாக்குதலில் ஒன்றும் அறியாத அப்பாவிகள் வன்முறைக்கு பலியாகி இருப்பது வருத்தம் அளிக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.