ஈராக் குண்டுத் தாக்குதலில் 60 பேர் பலி

Written by vinni   // September 22, 2013   //

Bomb-Blast-330x185ஈராக்கில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் குறைந்தபட்சம் 60 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தக் குண்டுத் தாக்குதல்களில் 120 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

மரண வீடு ஒன்றில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஈராக் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

எந்தவொரு தரப்பும் தாக்குதலுக்கு இதுவரை உரிமை கோராதநிலையில் விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.


Similar posts

Comments are closed.