வடமாகாண சபை தேர்தல்!போட்டியிட்ட இடமெல்லாம் வெற்றி

Written by vinni   // September 22, 2013   //

TNA-logoவடமாகாண சபை தேர்தல் முடிவின்படி 5 மாவட்டங்களிலும் தமிழத் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டியுள்ளதோடு முல்லைத்தீவில் 4 ஆசனங்களையும், கிளிநொச்சியில் 3 ஆசனங்களையும், வவுனியாவில் 4 ஆசனங்களையும், மன்னாரில் 3ஆசனங்களையும் பெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் முடிவுகள்

இலங்கை தமிழரசு கட்சி – 27,620
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 7,063
ஐக்கிய தேசியக் கட்சி -195
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 199
மக்கள் விடுதலை முன்னணி – 30

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 53,683
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 38,002
செல்லுபடியான மொத்த வாக்குகள் – 35,187
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 2,815

கிளிநொச்சி மாவட்ட தேர்தல் முடிவுகள்

இலங்கை தமிழரசு கட்சி – 36,323
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 7,737
ஈழவர் விடுதலை முன்னணி -300
ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு -60
ஐக்கிய தேசியக் கட்சி- 53
சுயேட்சைக்குழு-2 -22
ஏனையவை – 46

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 68600
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 49265
செல்லுபடியான மொத்த வாக்குகள் – 44540
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 4725

வவுனியா மாவட்ட தேர்தல் முடிவுகள்

இலங்கை தமிழரசு கட்சி – 40324
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 16310
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் -1967
ஐக்கிய தேசியக் கட்சி- 1704
ஜனநாயக ஐக்கிய கட்சி 170

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 94644
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 65410
செல்லுபடியான மொத்த வாக்குகள் – 61019
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 4391

மன்னார் மாவட்ட தேர்தல் முடிவுகள்

இலங்கை தமிழரசு கட்சி – 31818
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 14696
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 4436
ஐக்கிய தேசியக் கட்சி- 180

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 75737
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 54346
செல்லுபடியான மொத்த வாக்குகள் – 51374
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 2972

யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் முடிவுகள்

யாழ். நல்லூர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 23733
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 2651
ஐக்கிய தேசியக் கட்சி – 148
ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு 62
சுயேட்சைக்குழு1 38

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 42466
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 28424
செல்லுபடியான மொத்த வாக்குகள் – 26774
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 1650

யாழ்ப்பாணம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16421
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 2416
ஐக்கிய தேசியக் கட்சி – 60
சுயேட்சைக்குழு1 40
சுயேட்சைக்குழு1 – 34

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 28610
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 20303
செல்லுபடியான மொத்த வாக்குகள் – 19063
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 1240

யாழ். ஊர்காவற்துறை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 8917
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 4164
சோஷலிச சமத்துவக் கட்சி 29
ஜனநாயக ஐக்கிய கட்சி 21
ஐக்கிய தேசிய கட்சி – 17

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 21548
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 14604
செல்லுபடியான மொத்த வாக்குகள் – 13227
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 1377

யாழ்.காங்கேசன்துறை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 19596
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 4048
சுயேட்சைக்குழு7 – 62
சுயேட்சைக்குழு6 – 42

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 61196
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 26021
செல்லுபடியான மொத்த வாக்குகள் – 23947
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 2074

யாழ்.மானிப்பாய்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 28210
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 3898
சுயேட்சைக்குழு6 – 109

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 51722
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 35116
செல்லுபடியான மொத்த வாக்குகள் – 32585
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 2531

யாழ்.வட்டுக்கோட்டை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 23442
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 3763
ஐக்கிய தேசிய கட்சி – 173

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 45195
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 30257
செல்லுபடியான மொத்த வாக்குகள் 27736
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 2521

யாழ்.உடுப்பிட்டி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 18855
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 2424
ஐக்கிய தேசிய கட்சி 57

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 37926
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 23266
செல்லுபடியான மொத்த வாக்குகள் – 21511
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1755

யாழ்.கோப்பாய்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 26467
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 4386
ஐக்கிய தேசிய கட்சி 127
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 53616
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 34606
செல்லுபடியான மொத்த வாக்குகள் – 31411
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 3195

யாழ். பருத்தித்துறை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 17719
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 2953
ஐக்கிய தேசிய கட்சி 26

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 35054
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 22482
செல்லுபடியான மொத்த வாக்குகள் – 21038
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1444

யாழ். சாவகச்சேரி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 22922
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 4193
ஐக்கிய தேசிய கட்சி 89

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 49478
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 29793
செல்லுபடியான மொத்த வாக்குகள் – 27415
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 2378

மாத்தளை மாவட்ட தேர்தல் முடிவுகள்

இரத்தோட்டை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 29568
ஐக்கிய தேசியக் கட்சி – 14103
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் – 5040
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 2351
ஜனநாயகக் கட்சி – 1402

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 89978
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 58192
செல்லுபடியான மொத்த வாக்குகள் – 53627
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 4565

மாத்தளை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 23138
ஐக்கிய தேசியக் கட்சி – 15025
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் – 3580
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 2994
ஜனநாயகக் கட்சி – 1231

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 80854
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 50301
செல்லுபடியான மொத்த வாக்குகள் – 47036
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 3265

கண்டி மாவட்ட தேர்தல் முடிவுகள்

மஹாநுவர
ஐக்கிய தேசியக் கட்சி – 10047
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 9156
ஜனநாயகக் கட்சி 1741
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 498
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 293
மலையக மக்கள் முன்னணி 234

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 38364
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 23367
செல்லுபடியான மொத்த வாக்குகள் – 22426
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 941

மேலும் இணைந்திருங்கள். உடனுக்குடன் தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.


Similar posts

Comments are closed.