மன்னா​ரிலும் கூட்டமைப்பின் ஆட்சி

Written by vinni   // September 22, 2013   //

mannar tnaமன்னார் மாவட்ட மொத்த தேர்தல் முடிவுகளின் படி தெரிவு செய்யப்பட வேண்டிய 5 ஆசனங்களில் 3 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளதோடு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஒரு ஆசனமும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு ஒரு ஆசனமும் கிடைத்துள்ளது.

இலங்கை தமிழரசு கட்சி – 33,118
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 15,104
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 4,571
ஐக்கிய தேசியக் கட்சி – 187

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 75,737
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 75,737
செல்லுபடியான மொத்த வாக்குகள் – 53,226
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 2,989


Similar posts

Comments are closed.