தேர்தல் நடைபெற்ற இடமெங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி – கொண்டாடியவர்கள் மீது சிங்கள இராணுவம் தேடிப்பிடித்து தாக்குதல்

Written by vinni   // September 22, 2013   //

TNA-logo_CIவடக்கு தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனைத்து இடத்திலும் வெற்றி வாகை சூடி வருகின்றது. இதை மக்கள், மாணவர்கள் என அனைவரும் கொண்டாடி வருகின்றார்கள்.

ஆனால் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட்டவர்களை சிங்கள இராணுவம் தேடிப்பிடித்து தாக்கி வருகின்றதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றது. மேலதிக தகவல்களுக்கு தமிழ் இணையத்துடன் இணைந்திருங்கள்


Similar posts

Comments are closed.