வவுனியா மாவட்ட தேர்தல் தொகுதி இறுதி முடிவுகள்

Written by vinni   // September 22, 2013   //

vote

வவுனியா மாவட்ட மொத்த தேர்தல் முடிவுகளின் படி தெரிவு செய்யப்பட வேண்டிய 6 ஆசனங்களில் 4 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளதோடு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு இரண்டு ஆசனங்களே கிடைத்துள்ளன.

இலங்கை தமிழரசு கட்சி – 41,225
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 16,633
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 1,991
ஐக்கிய தேசியக் கட்சி – 1,769

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 94,644
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 94,644
செல்லுபடியான மொத்த வாக்குகள் – 62,365
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 4,416


Similar posts

Comments are closed.