காங்கேசன்துறை கூட்டமைப்பு வசம்

Written by vinni   // September 22, 2013   //

voteயாழ். மாவட்ட காங்கேசன்துறை தேர்தல் தொகுதி முடிவுகள்

இலங்கை தமிழரசு கட்சி – 19,596
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 4,048
ஐக்கிய தேசியக் கட்சி – 35

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 61,196
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 61,196
செல்லுபடியான மொத்த வாக்குகள் – 23,94
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 2,074


Similar posts

Comments are closed.