கிளிநொச்சியில் கூட்டமைப்புக்கு 3, ஐமசுமு 1 ஆசனங்கள்

Written by vinni   // September 22, 2013   //

Vote_Box_1கிளிநொச்சி மாவட்ட மொத்த தேர்தல் முடிவுகளின் படி தெரிவு செய்யப்பட வேண்டிய 4 ஆசனங்களில் 3 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளதோடு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஒரு ஆசனமே கிடைத்துள்ளது.

இலங்கை தமிழரசு கட்சி – 37,079
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 7,897
ஐக்கிய தேசியக் கட்சி – 54
மக்கள் விடுதலை முன்னணி – 300

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 68,600
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 50,194
செல்லுபடியான மொத்த வாக்குகள் – 45,459
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 4,735


Similar posts

Comments are closed.