5இல் நான்கு ஆசனங்களைப் பெற்று முல்லைத்தீவில் கூட்டமைப்பு வெற்றிக்கொடி

Written by vinni   // September 21, 2013   //

sri-lanka-electionமுல்லைத்தீவு மாவட்ட மொத்த தேர்தல் முடிவுகளின் படி தெரிவு செய்யப்பட வேண்டிய 5 ஆசனங்களில் 4 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளதோடு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஒரு ஆசனமே கிடைத்துள்ளது.

இலங்கை தமிழரசு கட்சி – 28,266
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 7,209
ஐக்கிய தேசியக் கட்சி – 197
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 199
199 மக்கள் விடுதலை முன்னணி – 30

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 53,683
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 38,802
செல்லுபடியான மொத்த வாக்குகள் – 35,982
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 2,820


Similar posts

Comments are closed.