வவுனியா மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்

Written by vinni   // September 21, 2013   //

Vote_Box_1வடமாகாண சபை தேர்தலின் வவுனியா மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளிவந்துள்ள. இம்முடிவுகளின் அடிப்படையில் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் விபரம் வருமாறு.

இலங்கை தமிழரசு கட்சி – 901
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 323
ஐக்கிய தேசியக் கட்சி -65
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 24
மக்கள் விடுதலை முன்னணி – 15
ஜனநாயக கட்சி -12
சுயேட்சைக்குழு-6 -05
சுயேட்சைக்குழு-7 -01


Similar posts

Comments are closed.