வட மாகாணசபை தேர்தல் வாக்களிப்பு வீதம் மன்னார் மாவட்டத்திலே அதி கூடிய வாக்கு பதிவு

Written by vinni   // September 21, 2013   //

northஇன்று நடை பெற்ற வட மாகாண சபை தேர்தலில் மன்னார் மாவட்டத்திலே அதிகூடிய வாக்கு பதிவு இடம் பெற்றுள்ளது 70 வீதமான வாக்கு பதிவுகள் இடம்பெற்றுள்ளன

இதேவேளை வவுனியா மாவட்டத்தில் 65 வீதமும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 63 வீதமும் கிளிநொச்சியில்68வீதமும் யாழ்ப்பாணத்தில் 52 வீதமும் வாக்குகளும் பதிவாகியுள்ளன
வடமாகாணம்
யாழ்ப்பாணம் 52%
கிளிநொச்சி 68%
வவுனியா 65%
முல்லைத்தீவு 63%
மன்னார் 70%


Similar posts

Comments are closed.