அமெரிக்க நீதிமன்ற நீதிபதியாக இந்தியர்: ஒபாமா பரிந்துரை

Written by vinni   // September 20, 2013   //

obamaஇந்தியாவைச் சேர்ந்த அமெரிக்கரான மணீஷ் ஷாவை, இல்லினாய்ஸ் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க அதிபர் ஒபாமா பரிந்துரை செய்துள்ளார்.
சிகாகோவைச் சேர்ந்த மணீஷ் ஷா (40) அமெரிக்க குற்றப்பிரிவு தலைமை அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

அவரது சிறந்த பணித்திறமை காரணமாக, அவரை இல்லினாய்ஸ் மாவட்ட நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.