மெட்ரோ பயனர் இடைமுகத்துடன் கூடிய இணைய உலாவியை வெளியிடும் பயர்பொக்ஸ்

Written by vinni   // September 20, 2013   //

firefox_001அதிகளாவான பயனர்ளால் பயன்படுத்தப்படும் இணைய உலாவிகளில் இரண்டாவதாகத் திகழும் Firefox ஆனது அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் புதிய பதிப்பை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.
விண்டோஸ் 8 இயங்குதளத்தினை கருத்திற்கொண்டு வெளியிடப்படவிருக்கும் இந்த உலாவியானது மெட்ரோ பயனர் இடைமுகத்தினைக் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவரவுள்ள இப்பதிப்பானது Firefox உலாவியின் 26வது பதிக்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Similar posts

Comments are closed.