பெண் நிருபர் பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிகை

Written by vinni   // September 20, 2013   //

rapeமும்பையில் பெண் புகைப்பட நிருபர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட5 பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் வியாழக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
மும்பையில் உள்ள சக்தி மில் வளாகத்தில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி பெண் புகைப்பட நிருபர் 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சிறார் என்பதால், அவர் மீதான குற்றப்பத்திரிகை சிறார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.


Similar posts

Comments are closed.