அமெரிக்க படை தளங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உத்தரவு

Written by vinni   // September 19, 2013   //

pentagonஅமெரிக்க படை தளங்களின் பாதுகாப்பை ஆராய்ந்து உறுதி செய்யுமாறு பென்டகன் உத்தரவிட்டுள்ளது.
வாஷிங்டனில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தில் சிலர் நுழைந்து நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்.

கடற்படை தளத்தில் பணியாற்றி பல்வேறு காரணங்களில் பணி நீக்கம் செய்யப்பட்ட 34 வயதான ஆரோன் அலெக்ஸிஸ் எவ்வாறு கடற்படை தளத்துக்குள் நுழைய அனுமதி கிடைத்தது என்று விசாரணை நடத்தவும், அமெரிக்க படை தளங்களின் பாதுகாப்பு பரிசீலித்து உறுதி செய்யுமாறும் பென்டகன் உத்தரவிட்டுள்ளது.


Similar posts

Comments are closed.