பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம், கொழும்பு நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினர், இன்றும் விசாரணை மேற்கொண்டனர். அநுராதபுரம் சந்தஹிரு சாய விகாரையின் நிர்மாணப் பணிகளின் போது இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாகவே, அவரிடம் இன்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.